Verse 45
Bhoothaan indiyaadashakam manascha devyaa vikaara shodasakam
Kaamaakarshinyaadhi svaroopata: shodasa aara madhyaaste
“The bhutas, ten senses and the mind are the sixteen variations of the Devi. As Kamakarshini and others they dwell in the lotus of sixteen petals.”
Commentary:
The bhutas are the elements, earth, fire, water, air and space. The ten senses are the senses of perception and action. These along with the mind are on the chakra with sixteen petals, called sarva aashaa paripooraka chakram (fulfiller of all desires). They are called gupta yognis.
The sixteen yoginis are kaamaakashini (she who attracts the desired), buddhyaakashini (she who attracts the power of intellect), Ahamkaraakashini (she who attracts the power of ego), Sabdhaakarshini (she who attracts the power of sound), Sparshaakarshini (she who attracts the sense of touch), Rupaakarshini (she who attracts the power of form), Rasa aakarshini (power of taste), Gandha aakarshini (power of scent), chitta aakarshini (power of chittham), Dhairya aakarshini (power of valor), Smriti aakarshini (power of memory), Naamaakarshini (power of names), Bijaakarshini (power of seed), Atmaakarshini (power of self) Amrita aakarshini (power of immortality), Sarira aakarshini (power of the body/mortality). They are called gupta yoginis.
They correspond to the sixteen vowels.
“பூதான் இந்த்ரியா தசகம் மனஸ்ச தேவ்யா விகார சோடசகம்
காமாகர்ஷிண்யாதி ஸ்வரூபத: சோடச ஆர மத்யாஸ்தே”
பூதங்கள், பத்து புலன்கள், மனம் என்ற பதினாறும் தேவியின் மாறுபாடுகள். அவை காமாகர்ஷிணி முதலான யோகினிக்களாக பதினாறு இதழ்கள் கொண்ட சக்கரத்தில் இருக்கின்றனர்.”
விளக்கவுரை:
பூதங்கள் என்பவை ஆகாயம், நீர், நெருப்பு, காற்று மற்றும் நிலம் என்ற ஐந்துமாகும். பத்து புலன்கள் என்பவை ஐந்து கண், காது, மூக்கு, வாய், தோல், கைகள், கால்கள், நாக்கு, கழிவுகளை வெளியேற்ற உதவும் உறுப்பு மற்றும் சந்ததி உற்பத்தி உறுப்பு.
இவை மற்றும் மனஸ் என்ற பதினாறும் சர்வ ஆஷா பரிபூரக சக்கரம் எனப்படும் பதினாறு இதழ்களைக் கொண்ட சக்கரத்தில் வீற்றிருக்கின்றனர். அவர்கள் குப்த யோகினிக்கள் எனப்படுகின்றனர்.
அவர்கள் காமாகர்ஷிணீ (விரும்பியவற்றைத் தன்னை நோக்கி இழுப்பவள்), புத்தியாகர்ஷிணீ (புத்தியைக் கவர்பவள்), அஹம்கார ஆகர்ஷிணி (தான் என்னும் உணர்வைக் கவர்பவள்), சப்தாகர்ஷிணீ, ஸ்பர்ஷாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரசாகர்ஷிணீ, கந்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்மிருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ,பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அமிர்தாகர்ஷிணீ மற்றும் சரீராகர்ஷிணீ என்பவர்கள். அவர்கள் பதினாறு உயிர் எழுத்துக்களைக் குறிக்கிறார்கள்.
No comments:
Post a Comment