Saturday, 5 August 2017

44. Eight lotus petals

Verse 44
Avyaktam mahat ahamkriti tanmatra sveekrataanganaakaara:
Dviradacchadana saroje jayanthi gupta tara yogini samjnaa:
“avyatam, mahat, ahamkriti and the five tanmatra having assumed the form of woman abide resplendent in the lotus of eight petals. They are known as the guptatara yogini.”
Commentary:
Avyaktham means prakriti. Mahat means buddhi, ahamkriti is ahamkara. The five tanmatra are smell, sound, form, taste and touch sensation. They are forms of Devis who are called Guptatara yogini as they are within the Mula Devi.
The eight Devis are Ananga kusuma (the sentiment of flowering), Ananga Mekhala (sentiment of girdling/boundaries), Ananga Madana (sentiment of love/arousal), Ananga Madanaantura (sentiment of lust), Ananga Rekha (sentiment of crossing boundaries), Ananga Vegini (sentiment of desire of sex/spped), Ananga Ankusha (sentiment of insistent of sex), Ananga Malini (sentiment of orgy of joy). This chakra is called Sarvasamkshobini or all agitations. Thanks to http://shaktisadhana.50megs.com/…/Khadgam…/3rdenclosure.html for the interpretations.
”அவ்யக்தம் மஹத் அஹம்க்ரிதி தன்மாத்ர ச்வீக்ரத அங்கனாகர
த்விரதசதன சரோஜே ஜயந்தி குப்ததர யோகினி சமஜ்னா:
“அவ்யக்தம் மகத், அஹம்காரம் ஐந்து தன்மாத்திரைகள் ஆகியவை ஒரு பெண்ணாக உருவெடுத்து அழகான தாமரை இதழ்களில் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் குப்ததர யோகினிக்கள் எனப்படுகிறார்கள்.”
விளக்கவுரை:
அவ்யக்தம் என்றால் மூல பிரகிருதி, மஹத் என்றால் புத்தி, அஹம்காரம் என்பது தான் என்னும் உணர்வு. ஐந்து தன்மாத்திரைகள் சப்தம், ஸ்பர்சம், ரசம், ரூபம், கந்தம் என்பவை. அவை பெண் உருவை எடுத்து குப்ததர யோகினிக்களாக எட்டு இதழ்களைக் கொண்ட சர்வ சம்க்ஷோபிணி சக்கரத்தில் வீற்றிருக்கிறார்கள். சர்வ சம்க்ஷோபிணி என்றால் எல்லா அசைவுகளும் என்று பொருள்.
இங்கு இருக்கும் எட்டு யோகினிக்கள் அனங்க குசுமா (பூ பூக்கும் தன்மை), அனங்க மேகலா (ஒட்டியாணம் அல்லது எல்லை), அனங்க மதனா (காதலுணர்வு), அனங்க மதனாதுரா (காமம்), அனங்க ரேகா (எல்லையைக் கடக்கும் உணர்வு), அனங்க வேகினி (துரித உணர்வு/புணர்ச்சியுணர்வு), அனங்க அங்குஷா (உடலுறவு வேண்டும் என்ற வற்புறுத்தல்), அனங்க மாலினி (உடலுறவின் இன்பம்). (இந்த விளக்கங்கள்
http://shaktisadhana.50megs.com/…/Khadgam…/3rdenclosure.html ).

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.