Verse 47
Aadhaara navakamasyaa: navackaratvena parinatam yena
Navanaatha saktayopi ca mudraakarena parinatam yena

“Her nine adharas are transformed into nine chakras. The saktis of the nine nathas also change into the forms of the mudras.”
Commentary:
The nine adharas are akula, muladhara, svadhistana, manipura, anahata, vishuddi, lambika, ajna and bindhu. Devi, as the upasaka, possesses these. Similarly, the Saktis of the nine Nathas become the nine Mudras.

ஆதார நவகமஸ்யா: நவசக்ரத்வேன பரிணதாம் ஏன
நவநாத சக்தயோபி ச முத்ராகரேண பரிணதாம் ஏன
நவநாத சக்தயோபி ச முத்ராகரேண பரிணதாம் ஏன
“அவளது ஒன்பது ஆதாரங்கள் ஒன்பது சக்கரங்களாக உருமாறின. அந்த நவநாதர்களின் சக்திகளும் ஒன்பது முத்திரைகளாக மாறினர்.”
விளக்கவுரை:
ஒன்பது சக்கரங்கள் அகுலா, மூலாதாரா, ச்வதிஷ்டானா, மணிப்பூரா, அனாஹதா, விசுத்தி, லம்பிகா, ஆக்ஞா, பிந்து. தேவி, உபாசகனாக இவற்றைப் பெற்றிருக்கிறாள். அதேபோல் ஒன்பது நாதர்களின் சக்திகளும் ஒன்பது முத்திரைகளாயினர்.

No comments:
Post a Comment