Wednesday, 2 August 2017

43. Fourteen angled chakra

Verse 43
Bhuvana aara chakra bhavanaa: devi manu karana vivarana sphuranaa:
Sandhyaa savarna vasanaa: sanchintyaa: sampradaaya yoginyaa:

“The shaktis in the fourteen angled chakra are the unfolding movements of the fourteen instruments of mind and senses of the Devi. They are clad in red garments like the evening sun and are the Sampradaya yogini. They should be meditated upon.”

Commentary:
The fourteen instruments are five jnanendriya, five karmendriya, manas, buddhi, ahamkara and chittham. They are present as sakti in the fourteen angles. The fourteen saktis are the sampradaya yogini. They are sarva sankshobini, sarva vidraavini, sarva aakarshini, sarva aahlaadini, sarva sammohini, sarva sthambini, sarva jumbrini, sarva shankari, sarva ranjani, sarva unmadini.

புவன ஆர சக்ர பவனா: தேவி மனு கரண விவரண ஸ்புரணா:
சந்த்யா சவர்ண வசனா: சந்சின்த்யா: சம்பிரதாய யோகின்யா:

“பதினான்கு கோணங்களை உடைய சக்கரத்தில் இருக்கும் சக்திகள், தேவியின் மனம் முதனான பதினான்கு கரணங்கள். அவர்கள் சந்தியாகால சூரியனைப் போல சிவந்த ஆடைகளை அணிந்த சம்ப்ரதாய யோகினிக்கள். அவர்களைத் தியானம் செய்ய வேண்டும்.”

விளக்கவுரை:
பதினான்கு கரணங்கள் அல்லது இந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், மனஸ், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற பதினான்கும் ஆகும். அவை விரிவு நிலையில் சக்திகளாக இருக்கின்றனர். சம்பிரதாய யோகினிக்கள் எனப்படும் அவர்கள் சர்வ சங்க்ஷோபிணி, சர்வ வித்ராவிணி, சர்வ ஆகர்ஷிணி, சர்வ ஆஹ்லாதினி, சர்வ சம்மோகினி, சர்வ ஸ்தம்பினி, சர்வ ஜ்ரும்பிணி, சர்வ சங்கரி, சர்வ ரஞ்சனி, சர்வ உன்மாதினி.

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.