Verse 42
Thadh baahya pankti koneshu yoginya: sarvasiddhidhaa: poorvaa:
Deveedhee karmendriyavishayamayaa vishadavesha bhoosaadhya:
“the yoginis in the outer angles are those the first of whom is sarva siddha pradhaa. They are the objects of jnanedriya and karmendriya of Devi and are adorned with white raiment and ornament.”
Commentary:
The outer angles are the ten angles that form the baahya dasa aara. This chakra is called sarvaartha saadhaka (accomplisher of all aims). It is in the proximity of the sarva rakshaakara chakra. The yoginis in this chakra are called kula-kaula.
They represent the objects of sense perception like sound is of hearing, fragrance is of smelling. These saktis are identical with mantra, the devata and the saadhaka’s self. They grant siddhi.
They are sarva siddhipradha, sarva Sampathpradha, sarva priyankari, sarva mangalakaarini, sarva kamapradha, sarva dhukha vimochini, sarva mrityuprashamani, sarva vighna nivarini, sarvanga sundari and sarva soubhagya daayini.
“தத் பாஹ்ய பங்க்தி கோனேஷு யோகின்ய: சர்வ சித்திதா: பூர்வா:
தேவீதீ கர்மேந்த்ரிய விஷயமயா விஷதவேஷ பூ சாத்ய:”
“வெளி தச ஆரத்தில் இருக்கும் யோகினிக்கள் சர்வ சித்திப்ரதா முதலியவர்கள். அவர்கள் தேவியின் கர்மேந்திரியம் மற்றும் ஞானேந்திரியங்களின் விஷயங்களாவர்.வெள்ளை ஆடையையும் அணிகலன்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.
இந்தச் சக்கரம் சர்வார்த்த சாதக சக்கரம் எனப்படுகிறது. இது சர்வ ரக்ஷாகர சக்கரத்தின் அருகில் உள்ளது. இந்த சக்கரத்தில் இருக்கும் யோகினிக்கள் குல-கௌள யோகினிக்கள் எனப்படுவர்.
அவர்கள் கேட்பது, முகர்வது, நடப்பது முதலான கர்ம மற்றும் ஞானேந்திரியங்களின் விஷயங்களாவர். அவர்கள் மந்திரம், தேவதா மற்றும் சாதகரின் ஆத்மாவாக இருப்பவர்கள், சித்திகளை அருள்பவர்கள்.
அவர்கள் சர்வ சித்திப்ரதா, சர்வ சம்பத்ப்ரதா, சர்வ ப்ரியங்கரி, சர்வ மங்கள காரிணி, சர்வ காமப்ரதா, சர்வ துக்க விமோசினி, சர்வ ம்ருத்யு ப்ரசமணி, சர்வ விக்ன நிவாரிணி, சர்வாங்க சுந்தரி மற்றும் சர்வ சௌபாக்கியதாயினி என்பவர்கள்.
No comments:
Post a Comment