Verse 41
Tad vishayavrattayasthaa: sarvajnaadishvaroopamaapanna:
Antardashaa aaranilayaa lasanthi sharadindhu sundara aakaaraa:
“As for her powers (vishaya vrattaya:) they have assumed the forms of sarvajna and others that abide in the inner ten angle chakra. They are beautiful like the autumn moon.”
Commentary:
Her powers are in close proximity to the eight angled chakra. As this chakra is close to the bindhu, these powers aid in self-realization. They help the saadhaka realize the identity of his self with the supreme.
The ten shaktis are sarvagya, sarvashakti, sarva aisvarya pradhayini, sarva jnanamayi, sarva vyaadhi nivaarini, sarva aadhara svaroopini, sarva paapa hara, sarva aanandha mayi, sarva raksha swaroopini, sarva apekshitha phala pradha.
They are called nigarbha yoginis.
தத் விஷயவ்ரத்தயஸ்தா: சர்வக்ஞாதிஷ்வ ரூபமாபன்ன:
அந்தர்தஷா ஆரநிலையா லஸந்தி ஷரதிந்து சுந்தர ஆகாரா:
“அவளது சக்திகள் சர்வக்னா மற்றும் பிறர் என்று ஆகி உள் பத்து கோண சக்கரத்தில் அடங்குகின்றன. அவை சரத்கால சந்திரனைப் போல அழகாக இருக்கின்றன.”
இந்த சக்திகள் எட்டு கோண சக்கரத்துக்கு அருகில் இருகின்றன. அவை பிந்துவுக்கு அருகில் இருப்பதால் தன்னை உணர உதவுகின்றன. அவற்றின் உதவியுடன் சாதகன் தானும் இறைவனும் ஒன்று என்று உணருகிறான்.
இந்த சக்கரத்தில் உள்ள பத்து சக்திகள் சர்வக்ஞா, சர்வ சக்தி, சர்வ ஐஸ்வர்யபிரதாயினி, சர்வ ஞானமயி, சர்வ வியாதி நிவாரிணி, சர்வ ஆதார ஸ்வரூபிணி, சர்வ பாபஹரா, சர்வ ஆனந்தமயி, சர்வ ரக்ஷஸ்வரூபிணி, சர்வ அபேக்ஷித பலப்ரதா
என்பவர்கள். இவர்கள் நிகர்ப்ப யோகினிக்கள் எனப்படுகின்றனர்.
No comments:
Post a Comment