Verse 25
Evam kaamakalaatmaa tri bindhutativavaroopa
varnamayi
Syam trikona roopam yaataa triguna svaroopini maataa.
“In this way the united Kama and kala are three letters whose own form is
the three bindhus. It is she who is the
mother who manifests as the three qualities and who assumed the form of the
triangle.”
Commentary:
Kama means prakasha, the Parama siva and the first letter which is A. Kala is the vimarsha is the last letter,
ha. The three bindus are the red, white
and misra. The three letters are vagbhava,
kamaraja and sakthi. The red is the self-sustained bindu, Siva. The white is its beloved. Their union is the mixed bindhu. The union is the pure state which is
nivana.
By saying saa iyam
the author points out that she is the one who is experienced as the Atma, the
witness, by yogs who experience universal consciousness. She manifests as satvam,
rajas and tamas. She is the chakra,
sarva siddhi pradaayaka, created by the union of a with iccha, I. She is matha,
the mother as she creates everything.
ஏவம் காமகலாத்மா
த்ரி பிந்து தத் இவ ரூப வர்ணமயி
ஸ்யம் த்ரிகோண
ரூபம் யாதா த்ரிகுண ஸ்வரூபிணி மாதா.
“இவ்வாறு
ஐக்கியமான காமா மற்றும் கலா, மூன்று பிந்துக்களைத் தமது உருவமாகப் பெற்ற மூன்று
எழுத்துக்கள். அவளே மூன்று குணங்களாக
வெளிப்படுபவள், முக்கோண உருவை எடுத்துக்கொள்ளும் மாதா.
காமா என்றால்
பிரகாசம், பரம சிவம், அ என்னும் முதலெழுத்து.
கலா என்பது விமர்சம், ஹ என்ற கடைசி எழுத்து. அவர்களது ஐக்கியம் மூன்று பிந்துக்களாகக்
குறிக்கப்படுகிறது. சிவப்பு என்பது நிராதாரமாக இருப்பது. வெள்ளை என்பது அதன் இணை. அவர்களது ஐக்கியம் மிஸ்ர பிந்துவைத்
தோற்றுவிக்கிறது. இந்த ஐக்கியம் உச்ச
புனித நிலை, நிர்வாணம்.
சா இயம் என்பதன்
மூலம் ஆசிரியர்சக்தியான அவளே ஆத்மாவாக, சாட்சியாக, பரவுணர்வைப் பெற்ற ரிஷிகளால்
உணரப்படுகிறாள் என்று காட்டுகிறார். அவளே சத்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களாக
இருந்து சிருஷ்டியை ஏற்படுத்துகிறாள், அதனால் அவளே தாய். அவள் சர்வ சித்திப்பிரதா
என்ற சக்கரம். அது அ என்னும் இறைமை இ
என்னும் இச்சையுடன் ஐக்கியமடையும்போது ஏற்படுகிறது.
No comments:
Post a Comment