Yaa saantharoha roopaa paraa maheshi tribhaavitaa saiva
Spashta pashyanthi aditrimaatrikaa atmaa ca cakratam yaataa
“She whose inner nature is beyond the mind is Paraa, Maheshi. It is she who is known in the different
aspects when she manifests as three matrikas, pashyanthi and others and evolves
herself into the chakra.”
Commentary:
In the previous verse the author said the vidya and devata were the same. Here he talks about the chakra and the devata,
that they are one and the same. He also
talks about the way in which the chakra occurs.
Shakti is beyond the mind and speech and therefore cannot be expressed
by words of Vedanta. She manifests as
pashyanthi, madhyama and vaikhari. She
is the vaikhari, the power of expression who is present as the 15 letters and
all the words used in Vedas and Tantras and in ordinary life. She is present as the chakra that is divided
into three parts of three sections thus a total of nine mandalas.
யா சாந்தரோஹ
ரூபா பரா மகிஷி த்ரிபாவிதா சைவ
ஸ்பஷ்ட பஷ்யந்தி
அதி த்ரி மாத்ரிகா ஆத்மா ச சக்ரதம் யாதா
"யாரது உள் தன்மை மனதுக்கு அப்பாற்பட்டு உள்ளதோ
அவளே பரா, மகேஷி. அவளே பஷ்யந்தி முதலிய
மூன்று மாத்ரிகாக்களாக வெளிப்படும்போது பல தன்மைகளாக அறியப்படுகிறாள், அவளே சக்ரமாகிறாள்."
விளக்கவுரை:
முற்பாடலில் ஆசிரியர் வித்யாவும் வேத்யா அல்லது தேவியும் ஒன்றே என்று கூறினார். இங்கு அவர் தேவியே அவளது சக்கரமாகிறாள் என்கிறார். சக்தி, மனதுக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டவள். அதனால் வேதாந்தத்தால் அவளை வார்த்தைகளைக் கொண்டு விளக்க முடியாது. அவளே பஷ்யந்தி, மத்யமா, வைகரி என்ற மூன்று மாத்ரிகாகளாக வெளிப்படுகிறாள். அவளே பதினைந்து எழுத்துக்கள் கொண்ட அவளது மந்திரமாகவும் வேதத்திலும் தந்திரத்திலும் சாதாரண வாழ்க்கையில் உள்ள சொற்களாக இருக்கிறாள்.
No comments:
Post a Comment