Saturday, 27 May 2017

13, 14. Knower, knowledge and Known. She is the three lights, seats, linga and matrika

Verse 13 and 14
Maataa maanam meyam bindu traya binna bija rupini
Dhaama traya peetha traya sakthi traya bheda bahaavitaanyapi ca
Teshu kramena lingatritayam tadvacca maatrikaa tritayam
Ittham tritayapuri yaa turiyaa peethaadi bhedini vidya

“The pramata (knower), pramana (knowledge) and prameyam (object of knowledge) are the three bindu and forms of the bija. They are known by three lights, three peeta or seats and three shakti by which the bindu is known
In their order, they are present as the three lingas as well as three matrikas. She who is the three-fold body is the vidya (devi), who is the fourth peeta (turiya peeta) and the root of all differentiations.

Commentary
In the context of Srividya pramata is the Isvara, pramana is the vidya and prameya is Mahatripurasundai. The knower, known and knowledge are the three bindus white, red and union of the two or the misra bindu. The bijam is the nirvana bija which is the collectivity of all the three bija.

The three lights are the sun, moon and fire. The three bija are vagbhava, kamakala and sakti

Three peeta re Kamagiri, poornashaila and jalandhara. Three sakthis are iccha, kriya and jnana
.

All these three are Mahatripurasundari’s body. She is in the fourth state, turiya which is the root of all these three differentiates.

மாதா மாணம் மேயம் பிந்து த்ரய பின்ன பீஜ ரூபிணி
தாம த்ரய பீடத் த்ரய சக்தி த்ரய பேத பஹாவிதான்ய அபி ச
தேஷு க்ரமேண லிங்கத்ரய தத் வாச மாத்ரிகா த்ரிதயம்
இத்தம் த்ரிதய புரி யா துரியா பீடாதி பேதிநீ வித்யா

“ப்ரமாதா(அறிபவன்), பிரமாணம் (அறிவு) மற்றும் ப்ரமேயம் என்பவை மூன்று பிந்துக்கள் அவை மூன்று பீஜங்களாக இருக்கின்றன. அவை மூன்று ஒளிகள், மூன்று பீடங்கள், மூன்று சக்திகள் என்று உள்ளன,
அவை தமது வரிசையில் மூன்று லிங்கங்கள் மூன்று மாத்ருகா என்று இருக்கின்றன. இவ்வாறு மூன்று வித உடல்களாக இருக்கும் அவள் (தேவி) நான்காவது பீடமாக (துரியம்) எல்லா வேறுபாடுகளுக்கும் வேராக இருக்கிறாள்.

ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் ப்ரமாதா, ஈஸ்வரன். பிரமாணம் வித்யா, ப்ரமேயம் மகாத்ரிபுரசுந்தரி. மூன்று பிந்துக்கள் இந்த மூன்றும், அவை வெள்ளை, சிவப்பு இரண்டும் கலந்த மிஸ்ர பிந்து என்று மூன்றாகும். இவை மூன்றும் ஒன்றாக மூன்று பீஜங்களாக இருக்கின்றன. இந்த மூன்று பீஜங்களும் சேர்ந்தது நிர்வாண பீஜம் எனப்படுகிறது.
மூன்று ஒளிகள் சூரியன், சந்திரன், அக்னி, மூன்று பீஜங்கள் வாக்பாவ, காமகலா மற்றும் சக்தி பீஜங்கள். மூன்று பீடங்கள் காமகிரி பூர்ணசைலம் மற்றும் ஜாலந்தரம். மூன்று சக்திகள் இச்சா கிரியா மற்றும் ஞானம்.
இவையனைத்தும் தேவியின் மூவித உடல்களாக இருக்கின்றன. அவள் நான்காவது பீடமான துரியமாக இருக்கிறாள்.

இங்கு மூன்று பீடங்கள் என்பது விழிப்பு நிலை, கனவு நிலை ஆழுறக்கம் என்றும் கொள்ளலாம்.



No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.