Verse 12
Vaak arthau nitya yutau parasaparam sivasaktimayaavetau
Srishti sthithi laya bedau tridhaa vibhaktau tribheeja roopena
“word and its meaning are always united.
They are Siva and Sakthi engaged in the action of maya or the three
actions-creation, sustenance and dissolution. It is present as three types of modifications
and as the three bija”
Vak or word is in the form of varna, pada and mantra. Artha or meaning is kalaa, tattva and
bhuvana. The six, varna, pada, mantra,
kalaa, tattva and bhuvana are called the six adhvas. The world is made up of these six adhvas. Thus
among the six adhvas three are siva and three are sakthi. They remain united at all times thus creating
the universes. The vak and artha undergo
three fold changes during creation, sustenance and dissolution.
The three acts of creation, sustenance and dissolution of vak and artha (and of universe) occur within the
soul.
The prakasa and vimarsa, when united, are divided into three bija. They are vaagbhava, kamaraja and sakti bija. Vamakesvari
is the sakti in vaagbhava bija. She is the jnana sakti and moksha rupini or the
granter of liberation. Kama-kala is in
the Kamaraja bija which s the kriya sakthi and has the kama rupa or generator
of desire. Iccha which is Parasakti is
in the sakti bija and is siva rupini the granter of dharma, dharmaprada.
“வாக் அர்த்தௌ நித்ய பரஸ்பரம்
சிவசக்திமாயாவேதௌ
ஸ்ருஷ்டி ஸ்திதி
லய பேதௌ த்ரிதா விபக்தௌ த்ரி பீஜ ரூபேண”
“சொல்லும் அதன் பொருளும்
எப்போதும் ஒன்றாக இருப்பன. அவை மாயையின் செயல்களான படைத்தல், காத்தல், லயமடைதல்
என்ற முத்தொழில்களைப் புரியும் சிவசக்திகள்.
அவை மூவித மாற்றங்களாகவும் மூன்று பீஜங்கலாகவும் இருக்கின்றன.”
சொல் என்பது
வர்ணம், பதம், மந்த்ரம் என்ற மூன்றாக இருக்கிறது.
அதன் பொருள், கலை, தத்துவம் மற்றும் புவனம் என்ற மூன்றாக இருக்கின்றது. இந்த ஆறும் அத்வாக்கள் எனப்படுகின்றன. இந்த ஆறும் ஐக்கியமடைந்து பிரபஞ்சமாகப்
பரிணமிக்கின்றன. இவ்வாறு ஆறு அத்வாக்களில்
மூன்று பிரகாசமாகவும் மூன்று விமர்சமாகவும் இருக்கின்றன.
வாக்கும் அர்த்தமும் முத்தொழில்களின்போது மூவித
மாற்றங்களை அடைகின்றன.
வாக்கும் அதன்
பொருளும் (அவ்வாறு பிரபஞ்சமும்) ஆத்மாவினுள் தோன்றி, நின்று, மறைகின்றன.
பிரகாசமும்
விமர்சமும் ஐக்கியமடையும்போது மூன்று பீஜங்களாக பரிணமிக்கின்றன. அவை வாக்பாவ பீஜம், காமராஜ பீஜம் மற்றும் சக்தி
பீஜம். வாக்பாவ பீசத்தின் சக்தி வாமகேச்வரி. அவள் ஞான சக்தி, மோக்ஷ ரூபிணி. காம பீசத்தின் சக்தி கிரியா சக்தி, காமத்தை,
ஆசையைத் தோற்றுவிப்பவள். சக்தி பீசத்தின் சக்தி இச்சா சக்தி அல்லது
பராசக்தி. அவள் சிவரூபிணி, தர்மப்ரதா.
No comments:
Post a Comment