Tuesday, 23 May 2017

10. There is no difference between the white and red bindu as far as action is concerned

Verse 10

Atha vishadaad api bindu: gaganaanila vahni vaari bhoomijani:
Etatat panchaka vikrutir jagadidamanvaadya jaandaparyantam

“The white bindu (vishada) is also the origin of five elements, space, fire, air, water and earth.  The universe, from the most minute to the hiranyagarba consists of these five modifications.”

This verse tells us that about the sameness of the red and white bindu as they are inseparable.

அத விசதாத் அபி பிந்து: ககனானில வன்னி வாரி பூமிஜனி:
எததத் பஞ்ச விக்ருதி: ஜகதிதமனயவாத்ய ஜாந்த பர்யந்தம்.”    

வெள்ளை பிந்துவும் ஐம்பூதங்களுக்கு மூலம், அதிலிருந்து பூமி, நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் தோன்றின.  இந்த உலகில் உள்ள மிகச் சிறிய வஸ்துவிலிருந்து மிகப்பெரிய ஹிரண்யகர்ப்பம் வரை இந்த ஐவித மாறுபாடுகளால் ஆனவைதான்.”


வெள்ளை பிந்துவுக்கும் சிவப்பு பிந்துவுக்கும் செயல்பாடில் எவ்வித வேற்றுமையும் இல்லை என்று இப்பாடல் கூறுகிறது.  ஏனெனில் அவை இரண்டு பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன.

No comments:

Post a Comment

Namaste

With this we conclude our postings on Kamakala Vilasam.