Verse 4
Parasiva ravikaranikare pratiphalati vimarsa darpane visade
Prati rucirucire kudye cittamaye nivisate mahabhindu:
“The mass of rays of the Sun, Parasiva is reflected in the pure Vimarsa
mirror (Shakti) the Mahabindu appears on the citta-wall illuminated by the
reflected rays.”
Commentary:
Parasiva is the Sun, the source, the Prakasha. His pure rays is the vimarsa mirror. The object that occurs in the mirror is
reflection (prati phalana) so it is the svarupa of siva. The chittam is compared to a wall (kudya) on
which the reflected image appears as a spot (bindu).
This verse gives the feeling that the chittam is different from the mirror
and the sun. This issue is resolved when
cittham is defined in the next verse, that is it not different from the Being.
பரசிவ ரவிகரணிகரே
ப்ரதிபலதி விமர்ச தர்பணே
ப்ரதி
ருசிருசிரே குட்யே சித்தமயே நிவிசதி மகாபிந்து:
“பரசிவா என்னும்
சூரிய கிரணங்கள் தூய விமர்சம் என்னும் கண்ணாடியில் பிரதிபலிக்கின்றன. அந்த கதிர்கள் சித்தம் என்னும் சுவற்றில்
மகாபிந்துவாகத் தோன்றுகிறது.”
பரசிவா என்பது
பிரகாசம், சூரியன். அவரது தூய கதிர்களே
விமர்சம் என்னும் கண்ணாடி. அது சக்தி ஏனெனில்
அது பிரதிபலிப்பது என்ற செயலைச் செய்கிறது.
அவ்வாறு பிரதிபலிப்பது சிவனின் ஸ்வரூபம்தான். சித்தம் என்பது ஒரு சுவராகக் கூறப்படுகிறது. அதில் பிரதிபலிக்கப்படுவது மகாபிந்து,
சிவஸ்வரூபம்.
சித்தம் என்பது
கண்ணாடி, சூரியன் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது என்ற கருத்தை இப்பாடல் அளிப்பதைப்
போலத் தோன்றுகிறது. அந்த சித்தம் என்பது என்ன என்று அடுத்த பாடல்ஞா கூறுகிறது.
No comments:
Post a Comment